Tamil

வாழ்க்கையை மாற்றும் சாணக்கியரின் 7 மந்திரங்கள்

Tamil

உறவுகளில் புரிதல் முக்கியம்

முட்டாள்களுக்கு அறிவுரை கூறுவது, சோம்பேறியுடன் நேரத்தை செலவிடுவது முட்டாள்தனம் என்றார் சாணக்கியர். சரியான புரிதல், சகவாசம் இருந்தால் மட்டுமே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

Image credits: chatgpt AI
Tamil

நல்ல வாழ்க்கை துணையின் குணங்கள்

காலையில் தாயைப் போல பார்த்துக் கொள்பவளும், பகலில் சகோதரியை போல பாசம் காட்டுபவர்களும், இரவில் காதலியை போல இருப்பவள் தான் சிறந்த துணை என்கிறார் சாணக்கியர்.

Image credits: chatgpt AI
Tamil

இதயம் தொடர்பான உறவுகள்

இதயத்தில் வசிப்பவர் தொலைவில் இருந்தாலும் அருகில் இருப்பதாக உணர்கிறார். ஆனால் இதயத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பவர் நெருக்கமாக இருந்தாலும் அன்னியராக தோன்றுகிறார்.

Image credits: adobe stock
Tamil

திறன்களின் முக்கியத்துவம்

திறமை என்பது மறைக்கப்பட்ட ஒரு புதை பொருள். கடினமான காலங்களில் இது உங்களுக்கு பாதுகாப்பை வழங்கும். எனவே உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொண்டே இருங்கள்.

Image credits: adobe stock
Tamil

கல்வியின் முக்கியத்துவம்

கல்வி இல்லாத மனித வாழ்க்கை பயனற்றது என்று சாணக்கியர் கூறுகிறார். கல்வி மட்டுமே வாழ்க்கைக்கு சரியான வழியை காட்டும்.

Image credits: social media
Tamil

தீய உறவுகள்

கெட்ட மனைவி, வஞ்சகத் தோழி, பாம்புகள் இருக்கும் வீடு ஆகியவற்றுடன் வாழ்வது ஆபத்து. வாழ்க்கையில் அமைதி நிலவ சரியான சகவாசம் மிகவும் அவசியம்.

Image credits: adobe stock
Tamil

உடல் மதிப்பு

செல்வம், நண்பர்கள், மனைவி போன்றவற்ற இழந்தாலும் மீண்டும் பெற முடியும். ஆனால் உடல் அழிந்த உடன் அதை மீண்டும் பெற முடியாது என்கிறார்.

Image credits: adobe stock

மன உளைச்சலுக்கு 'இதுதான்' தான் காரணம்.. உடனே மாத்துங்க!!

கழுத்தில் சுருக்கங்கள் வராமல் இருக்க இதை பண்ணா போதும் 

தர்பூசணி சாப்பிட்ட உடனே இந்த உணவுகளை  சாப்பிடாதீங்க!

பால் கெட்டுப்போவதை தடுக்க சிம்பிள் டிப்ஸ்!