கஸ்தூரி மேத்தி கிரேவி மற்றும் உணவுகளில் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், துணியில் கட்டி அரிசி, பருப்பு போன்றவற்றில் வைத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
பூஞ்சை, பாக்டீரியா வராது
கஸ்தூரி மேத்தியில் இயற்கையான பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் உள்ளன.
பூச்சிகளில் இருந்து பாதுகாப்பு
கஸ்தூரி மேத்தியின் கடுமையான மணம் பூச்சிகளை விரட்டும்.
நீண்ட நாட்கள் புத்துணர்ச்சி
அரிசி, பருப்பு போன்றவற்றை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.
உணவுப் பொருள் வீணாவதில்லை
பூச்சிகள் வராமல் தடுப்பதால், உணவுப் பொருட்கள் வீணாவது தடுக்கப்படும்.
கஸ்தூரி மேத்தி
கஸ்தூரி மேத்தியை துணியில் கட்டி பருப்பு, அரிசி டப்பாவில் போட்டுவிட வேண்டும். அவற்றின் நறுமணம் பூச்சிகளை விரட்டும். இதனால், உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.