life-style

மோரில் இந்த '2' பொருள் கலந்து குடிங்க மலச்சிக்கல் சரியாகும்!

Image credits: Getty

மலச்சிக்கல் பிரச்சனை

பலரும் மலச்சிக்கல் பிரச்சினைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Image credits: Getty

மலச்சிக்கலுக்கான காரணங்கள்

மாதவிடாய் கால மலச்சிக்கலுக்கான சில காரணங்கள் இங்கே.

Image credits: Getty

மலச்சிக்கலுக்கு மோர்

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மோர் மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: Getty

மோரின் சத்துக்கள்

மோரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததுள்ளது.

Image credits: our own

மலச்சிக்கலுக்கான தீர்வு

மலச்சிக்கலுக்கு மோரில் இரண்டு பொருட்கள் கலந்து குடித்தால் மலச்சிக்கல் சரியாகும்.

Image credits: our own

சீரகம் மற்றும் செலரி

மோரில் சீரகம் மற்றும் செலரி கலந்து குடித்தால் மலச்சிக்கல் உடனே சரியாகிவிடும்

Image credits: our own

செரிமானம் மற்றும் மலச்சிக்கல்

சீரகம் மற்றும் செலரியுடன் கூடிய மோர் குடித்தால் செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது.

Image credits: Getty

ரத்தன் டாடா வாரிசுகள் யார்?

ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள்

ரத்தன் டாடாவின் தந்தைக்கு டாடா பெயர் எப்படி வந்தது?

ரத்தன் டாடாவின் விருப்ப உணவுகள் இவைதான்!!