life-style

ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள்

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டாடா நிறுவனத்தை உச்சத்திற்கு எடுத்துச் சென்றவர் ரத்தன் டாடா.

நடிகர் ஆமிர் கான்

ரத்தன் டாடாவிற்கு  அஞ்சலி செலுத்த வந்த  நடிகர் ஆமிர் கான் வந்திருந்தார்.

கிரண் ராவ்

ரத்தன் டாடாவிற்கு  அஞ்சலி செலுத்த வந்த  கிரண் ராவ்.

முகேஷ் அம்பானி

ரத்தன் டாடாவிற்கு  அஞ்சலி செலுத்த வந்த முகேஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி

ரத்தன் டாடாவிற்கு  அஞ்சலி செலுத்த வந்த  ஆகாஷ் அம்பானி

ரவிசாஸ்திரி.

ரத்தன் டாடாவிற்கு  அஞ்சலி செலுத்த வந்த கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி.

ரத்தன் டாடா

ரத்தன் டாடா புதன்கிழமை இரவு பிரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார்.

Find Next One