life-style

எடை இழப்புக்கு சிறந்த பழங்கள்

Image credits: Getty

பெர்ரி

பெர்ரி பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. தினமும் இது போன்ற பழங்களை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு கரையும்.

Image credits: Getty

அன்னாசி

அன்னாசிப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த பழத்தை சாப்பிட்டால்  வயிற்றைச் சுற்றி உள்ள கொழுப்புகள் கரையும்.

Image credits: Getty

தர்பூசணி

தர்பூசணியில் கலோரிகள் குறைவு மற்றும் நீர்ச்சத்து அதிகம். இந்த பழத்தை சாப்பிட்டால் உங்கள் வயிறு மற்றும் எடை இரண்டும் குறையும்.

Image credits: Getty

அவகாடோ:

அவகாடோ பழமும் உங்கள் தொப்பையை குறைக்க உதவும்.. இதில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவற்றை சாப்பிடுவதால் உங்கள் எடையும் மளமளவென குறையும்.

Image credits: Getty

கிவி

நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த கிவி பழத்தை சாப்பிடுவதாலும் தொப்பை மற்றும் உங்கள் எடை குறையும்.

Image credits: Getty

ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவது பசியைப் பெருமளவு குறைக்கிறது. இது நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும். இது எடையைக் குறைக்க திறம்பட செயல்படுகிறது.

Image credits: Getty

கொய்யா

கொய்யாப்பழம் சாப்பிடுவதாலும் உங்களுடைய எடை குறையும். கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பெக்டின் அதிகம் உள்ளது. இவை உங்கள் உடல் கொழுப்பை உறிஞ்சு எடை அதிகரிக்காது.

Image credits: Getty
Find Next One