பாம்புச் செடி அதிக நீர்ச்சத்து கொண்டது. இது காற்றில் ஈரப்பதத்தை வெளியிடுவதால், அறைக்குள் குளிர்ச்சியைப் பராமரிக்க உதவுகிறது.
கற்றாழை பல நன்மைகளைக் கொண்ட ஒரு செடியாகும். இது ஈரப்பதத்தை வெளியிடக்கூடியது. எனவே, அறையில் எப்போதும் குளிர்ச்சி நிலவும்.
ரப்பர் செடியால் வளிமண்டலத்தில் உள்ள மாசுகளை அகற்றி, வீட்டிற்குள் குளிர்ச்சியைப் பராமரிக்க முடியும்.
அரேகா பாம், ஃபெர்ன் பாம், ஃபிஷ்டெயில் பாம், லேடி பாம் போன்ற செடிகள் ஈரப்பதத்தை வெளியிடுகின்றன. எனவே, அறைக்குள் எப்போதும் குளிர்ச்சி இருக்கும்.
சைனீஸ் எவர்கிரீன் காற்றைச் சுத்திகரிக்க சிறந்தது. இது ஈரப்பதத்தைத் தக்கவைப்பதால், அறைக்குள் நல்ல குளிர்ச்சியைத் தருகிறது.
கோல்டன் போத்தோஸ் வெப்பத்தை விலக்கி வைக்கும். மேலும், காற்றைச் சுத்திகரிக்க இந்தச் செடியை வளர்ப்பது நல்லது.
இந்தச் செடியால் காற்றில் ஈரப்பதத்தை வெளியிட முடியும். இது அறைக்குள் குளிர்ச்சியைப் பராமரிக்க உதவுகிறது.
நாள்தோறும் அவகேடோ சாப்பிட்டால் எவ்வளவு நல்லது தெரியுமா?
குளிர்காலத்தில் தினமும் 1 ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் அற்புத நன்மைகள்
தினமும் காலை மஞ்சள் கலந்த நீர் குடிப்பதால் நிகழும் அற்புதங்கள்
தூக்கமே வரலயா? பெட்ரூம்ல இந்த செடிகளை வைங்க!