குறைந்த பராமரிப்பில் எளிதாக வளரக்கூடியது பாம்புச் செடி. இது காற்றை சுத்திகரிக்கும். நல்ல உறக்கத்திற்கும் பாம்புச் செடி சிறந்தது.
காற்றைச் சுத்திகரிக்க அமைதி லில்லி சிறந்தது. இது ஈரப்பதத்தை வெளியிடுவதால், நல்ல சுவாசம் மற்றும் உறக்கத்திற்கு உதவுகிறது.
கற்றாழை பல நன்மைகளைக் கொண்ட ஒரு செடி. இது காற்றைச் சுத்திகரிக்கும். எனவே, நல்ல உறக்கத்திற்கு இந்தச் செடியை அறையில் வளர்க்கலாம்.
மல்லிகைப் பூவை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதன் நறுமணமும், பூக்களின் அழகும் அமைதியான சூழலைத் தருகிறது.
லாவெண்டர் அழகான மற்றும் நறுமணம் கொண்ட செடியாகும். இதன் வாசனையை சுவாசிப்பது நல்ல உறக்கத்திற்கு உதவுகிறது.
வலேரியன் பல மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு செடியாகும். இது நல்ல உறக்கத்தைப் பெறவும் உதவுகிறது.
சாமந்தி அதன் மருத்துவ குணங்களுக்குப் பெயர் பெற்றது. இதன் வாசனையை சுவாசிப்பது நல்ல உறக்கத்திற்கு உதவுகிறது.
வெளியில் உணவுகளை சாப்பிடுபவர்கள் 'இதை' மட்டும் மறக்காதீங்க!
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் அற்புத உணவுகள்
சிலந்தி பூச்சிகளை ஒழிக்க பெஸ்ட் வழி இதுதான்!
பச்சை மிளகாயை இப்படி சேமித்து வைங்க நீண்ட நாள் ஆனாலும் சுவை மாறாது!!