வெளியில் இருந்து வெட்டிய பழங்களை வாங்கி சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல. இதில் கிருமிகள் இருக்க அதிக வாய்ப்புள்ளது.
வெளியில் இருந்து இதுபோன்ற உணவுப் பொருட்களை சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். அவை ஃப்ரெஷ்ஷாக இல்லையென்றால் நோய்கள் வர வாய்ப்புள்ளது.
வெளியில் இருந்து சாப்பிடும்போது சூடான உணவுகளை வாங்க கவனமாக இருங்கள். ஏனெனில் இதில் கிருமிகளின் தாக்கம் குறைவாக இருக்கும்.
தண்ணீர் மூலமாகவே உணவு விஷமாக மாற அதிக வாய்ப்புள்ளது. எனவே, சுத்தமான தண்ணீரை மட்டும் வாங்கி குடிக்க கவனமாக இருக்க வேண்டும்.
வெளியே செல்லும்போது தெருவோர உணவுகளை சாப்பிடும் பழக்கம் அனைவருக்கும் உண்டு. சுத்தமான இடங்களில் இருந்து இதுபோன்ற உணவுகளை சாப்பிட கவனமாக இருக்க வேண்டும்.
வெளியே செல்லும்போது சானிடைசர், வெட் வைப்ஸ் போன்றவற்றை கையில் வைத்திருப்பது நல்லது. அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது கிருமிகள் பரவுவதை தடுக்கிறது.
வெளியில் இருந்து உணவுகளை வாங்கும்போது நிறம் அல்லது வாசனையில் மாற்றங்கள் தெரிந்தால் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் அற்புத உணவுகள்
சிலந்தி பூச்சிகளை ஒழிக்க பெஸ்ட் வழி இதுதான்!
பச்சை மிளகாயை இப்படி சேமித்து வைங்க நீண்ட நாள் ஆனாலும் சுவை மாறாது!!
இந்தக் குணமுள்ள பெண்ணை திருமணம் செய்ங்க அதிர்ஷ்டம் வரும்- சாணக்கியர்