பச்சை மிளகாய் ரொம்ப நாள் பிரஷ்ஷாக இருக்க 'இப்படி' சேமிங்க
life-style Sep 25 2025
Author: Kalai Selvi Image Credits:social media
Tamil
கழுவி உலர வையுங்கள்
பச்சை மிளகாய் வாங்கிட்டு வந்தவுடனே தண்ணீரில் நன்கு கழுவி சுத்தமான துணியில் பரப்பி உலர வைக்கவும். ஈரப்பதம் இருந்தால் கெட்டுப் போய்விடும்.
Image credits: Social Media
Tamil
தண்டை நீக்கு
பச்சை மிளகாயில் இருக்கும் தண்டை நீக்கினால் அதன் ஆயுள் அதிகரிக்கும். விரைவாக கெட்டுப்போகாது.
Image credits: social media
Tamil
டிஷ்யூ பேப்பர்
பச்சை மிளகாயை காற்று புகாத டப்பாவில் வைப்பதற்கு முன் அதில் ஒரு டிஷ்யூ பேப்பரை வையுங்கள்.
Image credits: social media
Tamil
கண்ணாடி டப்பா
பச்சை மிளகாயை பிளாஸ்டிக் டப்பாவில் சேமிப்பதற்கு பதிலாக கண்ணாடி டப்பாவில் சேமிக்கவும். இதனால் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்.
Image credits: social media
Tamil
பிரிட்ஜ் டிராயரில்
பச்சை மிளகாய் டப்பாவை பிரிட்ஜின் அடியில் இருக்கும் காய்கறி டப்பாவில் வைக்க வேண்டும். ஏனெனில் அங்கு தான் வெப்பநிலை நிலையாக மற்றும் குளிர்ச்சியாக இருக்கும்.
Image credits: social media
Tamil
கடுகு எண்ணெய்
சிலர் பச்சை மிளகாய் கடுகு எண்ணெயில் நனைத்து சேமிக்கிறார்கள். இப்படி செய்தால் கெட்டுப்போகாது. வித்தியாசமான சுவையையும் கொடுக்கும்.