Tamil

வீட்டுல இந்த பொருள்கள் இருக்கா? இவை ஞாபக சக்தியை உண்டாக்கும்

Tamil

அலுமினியம்

அலுமினிய பாத்திரத்தின் அதிகப்படியான பயன்பாடு ஞாபக மறதியை உண்டாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Image credits: AI Meta
Tamil

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் டப்பாவில் உணவை சூடாக வைத்தால் அதிலிருந்து பிஸ்பெனால் போன்ற ரசாயனங்கள் வெளியேறும். அது ஹார்மோன்களை சீர்குலைத்து மூளையை கடுமையாக பாதிக்கும்.

Image credits: Getty
Tamil

ரூம் ஸ்ப்ரே

ரூம் ஸ்ப்ரே வீட்டிற்கு நறுமணத்தை அளித்தாலும் அது ஆபத்தான கலவையை வெளியிடும். அதை சுவாசித்தால் நினைவற்றல் திறன் குறைய ஆரம்பிக்கும்.

Image credits: social media
Tamil

பழைய கார்பெட்

பழைய கார்பெட்டில் படிந்திருக்கும் தூசி, பூஞ்சை, இரசாயனங்கள் காற்றில் நச்சுக்களை வெளியிடும். அதை சுவாசித்தால் மூளை பாதிக்கப்படும்.

Image credits: Pinterest
Tamil

பதப்படுத்தப்பட்ட கவர்கள்

சில தின்பண்டங்கள் ஜிப் லாக் பையில் போடப்பட்டிருக்கும் அதை சிலரது வீடுகளில் சேமித்து வைத்து பயன்படுத்துவார்கள். ஆனால் அதுவும் ஞாபக சக்தியை பலவீனப்படுத்தும்.

Image credits: AI
Tamil

தரம் குறைந்த பெயிண்ட்

மலிவான பெயிண்டுகளில் ஈயம் போன்ற பிற இரசாயனங்கள் இருக்கும். அது ஞாபக சக்தியை குறைக்கும்.

Image credits: Getty
Tamil

லைட்டிங்

அதிக அல்லது குறைவான பிரகாசம் உள்ள வெளிச்சம் கண்களுக்கு அதிக சோர்வை உண்டாக்கி ஞாபக சக்தியை பாதிக்கும்.

Image credits: Instagram@ carsonsltd

அக்மார்க் சுத்தமான நெய் 'இப்படி' தான் இருக்கும்; சிம்பிள் டிப்ஸ்!

கறிவேப்பிலை பிரஷ்ஷாக இருக்க சூப்பரான டிப்ஸ்!!

நல்ல மனுசங்களுக்கு சாணக்கியர் சொல்ற இந்த குணங்கள் இருக்கும்

குழந்தைகளும், பெரியவர்களும் பால் குடிக்க இதுதான் சரியான நேரமா?