Tamil

குழந்தைகளும், பெரியவர்களும் பால் குடிக்க இதுதான் சரியான நேரமா?

Tamil

பால்

பாலில் புரதம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் அவை எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலத்தையும் வலிமையாக்கும்.

Image credits: FREEPIK
Tamil

மன அழுத்தம்

பாலில் இருக்கும் டிரிப்டோபான் என்ற தனிமம் மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

Image credits: FREEPIK
Tamil

குழந்தைகள் எப்படி குடிக்கணும்?

ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகள் வெறும் வயிற்றில் பால் குடிக்கக்கூடாது. மீறினால் செரிமானம் பாதிக்கப்படும்.

Image credits: FREEPIK
Tamil

வளரும் குழந்தைகள்

தினமும் காலையில் வளரும் குழந்தைகளுக்கு 1 கிளாஸ் பால் கொடுத்து வந்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், ஆற்றலாகவும் இருக்க உதவும்.

Image credits: Freepik
Tamil

இரவு எப்போது குடிக்கணும்?

இரவு தூங்கும் முன் 2-3 மணி நேரத்திற்கு முன் ஒரு கிளாஸ் பால் குடிப்பது நல்லது. இது உடலை ரிலாக்ஸ்ஸாக வைக்கும். நல்ல தூக்கத்தை தரும்.

Image credits: Freepik
Tamil

செரிமான சக்தி

செரிமான சக்தி குறைவாக உள்ளவர்கள் அல்லது உடல் செயல்பாடு இல்லாதவர்கள் பகலில் பால் குடிப்பது நல்லது.

Image credits: FREEPIK
Tamil

உடற்பயிற்சி செய்பவர்கள்

உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சிக்கு பின்பு பால் குடிப்பது நல்லது. இது தசைகளை வலுப்படுத்தும். மீட்சியை ஊக்குவிக்கும்.

Image credits: Freepik

பெண்கள் ஆரோக்கியத்திற்கு கட்டாயம் செய்ய வேண்டிய விஷங்கள்

கருப்பு மிளகு சாப்பிட்டா கட்டுக்கடங்கா நன்மைகள்

இரவில் சாப்பிட வேண்டிய கலோரி குறைந்த உணவுகள்

சாதாரணமா நினைக்காதீங்க! குடல் ஆரோக்கியம் மேம்பட இவை போதும்