முட்டைக்கோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருப்பதால் இது மார்பக புற்றுநோய் வருவதை தடுக்கும்.
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மூளை திறனை தூண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு இது ரொம்பவே நல்லது.
தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் உடலில் இரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை போன்ற பல பிரச்சனைகள் நீங்கும்.
கர்ப்பிணி பெண்கள் தினமும் காலை சீக்கிரமாக சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையாமல் இருக்கும்.
ஆப்பிள் பழத்தின் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் உள்ளதால் இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
தினமும் ஒரு கப் பால் குடித்தால் எலும்புகள் வலுவாகும். உடலில் கால்சியம் சத்தும் அதிகரிக்கும்.
தினமும் 5 விதமான பழங்கள் மற்றும் சில காய்கறிகளை எடுத்துக் கொண்டால் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.
கருப்பு மிளகு சாப்பிட்டா கட்டுக்கடங்கா நன்மைகள்
இரவில் சாப்பிட வேண்டிய கலோரி குறைந்த உணவுகள்
சாதாரணமா நினைக்காதீங்க! குடல் ஆரோக்கியம் மேம்பட இவை போதும்
சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு யார் சாப்பிடக் கூடாது?