Tamil

அக்மார்க் சுத்தமான நெய் 'இப்படி' தான் இருக்கும்; சிம்பிள் டிப்ஸ்!

Tamil

நெய்

நீங்கள் வாங்கும் நெய் ஒரிஜினலா? அல்லது போலியானதா? என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Image credits: Getty
Tamil

உள்ளங்கையில் பரிசோதனை

சிறிதளவு நெய்யை கையில் ஊற்றவும். ஒரிஜினல் நெய் உடனே உருகும். போலி என்றால் கையில் கட்டியாக இருக்கும்.

Image credits: Getty
Tamil

தண்ணீர்

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு நெய் ஊற்றவும். ஒரிஜினல் நெய் தண்ணீரில் மிதக்கும். அதுவே போலியானது என்றால் தண்ணீருக்குள் மூழ்கும்.

Image credits: Getty
Tamil

வாசனை

ஒரிஜினல் நெய்யில் வலுவான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் இருக்கும். அதுவே கலப்பட நெய்யில் இந்த வாசனை இருக்காது.

Image credits: Getty
Tamil

ஃப்ரிட்ஜில் வைத்து சோதனை

சூடான நெய்யை ஃப்ரிட்ஜில் வைத்து சிறிது நேரம் கழித்து பார்த்தால் அதன் மேற்பரப்பில் ஒரு தனி அடுக்கு தோன்றினால் அது போலியானது என்று அர்த்தம்.

Image credits: Getty
Tamil

நிறம்

சுத்தமான நெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சற்று நிறம் மாற்றம் அடைந்தாலோ அல்லது நிறம் மாறினாலும் அது போலியானது.

Image credits: Getty

கறிவேப்பிலை பிரஷ்ஷாக இருக்க சூப்பரான டிப்ஸ்!!

நல்ல மனுசங்களுக்கு சாணக்கியர் சொல்ற இந்த குணங்கள் இருக்கும்

குழந்தைகளும், பெரியவர்களும் பால் குடிக்க இதுதான் சரியான நேரமா?

பெண்கள் ஆரோக்கியத்திற்கு கட்டாயம் செய்ய வேண்டிய விஷங்கள்