ஒரு நபர் வாழ்நாள் முழுவதும் அறிவை பெற்றுக் கொள்வது நல்லது. மேலும் கற்றலும் மதிப்பை அதிகரிக்கும்.
ஒருவர் தனது புலன்களை கட்டுப்படுத்தும் திறமையை பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் சுய கட்டுப்பாடு தான் ஒவ்வொரு முடிவிலும் தெளிவையை கொண்டு வரும்.
ஒருவர் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ வேண்டும். ஏனெனில் ஒழுக்கம் தான் இலக்குகளை அடைய உதவும். நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
நேர்மை மற்றும் உண்மை மூலம் பெறப்படும் மரியாதையானது நித்தியமானது என்று கூறுகிறார் சாணக்கியர்.
மன அழுத்த சூழ்நிலையிலும் அமைதியாகவும் ல், நிதானமாகவும் இருந்தால் பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கலாம்.
ஒருவர் நேரத்தில் மதிப்பை உணர்ந்து சரியான நேரத்தில் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.
கடின உழைப்பு தான் அதிஷ்டத்தை விட சக்தி வாய்ந்தது என்று சாணக்கியர் கூறுகிறார்.
குழந்தைகளும், பெரியவர்களும் பால் குடிக்க இதுதான் சரியான நேரமா?
பெண்கள் ஆரோக்கியத்திற்கு கட்டாயம் செய்ய வேண்டிய விஷங்கள்
கருப்பு மிளகு சாப்பிட்டா கட்டுக்கடங்கா நன்மைகள்
இரவில் சாப்பிட வேண்டிய கலோரி குறைந்த உணவுகள்