Tamil

கறிவேப்பிலை பிரஷ்ஷாக இருக்க சூப்பரான டிப்ஸ்!!

Tamil

கறிவேப்பிலை

கறிவேப்பிலை சமையலில் ஒருவிதமான தனித்துவ சுவை மற்றும் நறுமணத்தையும் கொடுக்கும். இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

Image credits: Getty
Tamil

கறிவேப்பிலை சேமிக்கும் முறை

கறிவேப்பிலை கெடாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக வைக்க அதை சேமிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Image credits: Getty
Tamil

பிளாஸ்டிக் கவர்

கறிவேப்பிலையை நன்கு கழுவி ஒரு துணியில் பரப்பி காய வைத்து பிறகு டிஷ்யூ பேப்பரில் சுற்றி பிளாஸ்டிக் அவரின் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து சேமித்தால் ஒரு வாரம் வரை பிரஷ்ஷாக இருக்கும்.

Image credits: Getty
Tamil

ஐஸ் கியூப் தட்டு

கழுவி காயவைத்த கறிவேப்பிலையை ஐஸ் க்யூபாக மாற்றி பிறகு தேவைப்படும்போது சூடான நீரில் போட்டு பயன்படுத்தவும்.

Image credits: Getty
Tamil

காற்று புகாத டப்பா

கறிவேப்பிலையை கழுவி வெயிலில் காய வைத்தால் மொறு மொறுப்பாக மாறிவிடும். பிறகு அதை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்தால் பல மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

Image credits: Getty
Tamil

சுத்தமான துணி

கறிவேப்பிலையை சுத்தமான துணியில் கட்டி பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை புதிதாக இருக்கும்.

Image credits: Getty

நல்ல மனுசங்களுக்கு சாணக்கியர் சொல்ற இந்த குணங்கள் இருக்கும்

குழந்தைகளும், பெரியவர்களும் பால் குடிக்க இதுதான் சரியான நேரமா?

பெண்கள் ஆரோக்கியத்திற்கு கட்டாயம் செய்ய வேண்டிய விஷங்கள்

கருப்பு மிளகு சாப்பிட்டா கட்டுக்கடங்கா நன்மைகள்