Tamil

எடை குறையவிடாமல் தடுக்கும் இரவுநேர பழக்கங்கள்

Tamil

கனமான இரவு உணவு

இரவில் அதிகப்படியான உணவு சாப்பிட்டாலோ அல்லது 9 மணிக்கு மேல் சாப்பிட்டாலோ எடை இழப்பு முயற்சி பாதிக்கப்படும். மேலும் உடல் பருமன் ஆவதற்கு வழிவகுக்கும்.

Image credits: Pinterest
Tamil

அதிகப்படியான சிற்றுண்டி

இரவு நேரத்தில் இனிப்புகள், அதிக கலோரிகள் கொண்ட தின்பண்டங்களை சாப்பிட்டால் எடை இழப்பு பாதிக்கப்படும். மேலும் இரவில் பசியை அதிகரித்து கலோரிகள் நிறைந்த உணவுகள் சாப்பிட தூண்டும்.

Image credits: Getty
Tamil

திரையை பார்த்து சாப்பிடுதல்

டிவி மொபைல் போன் பார்த்துக் கொண்டு சாப்பிட்டால் அதிகமாக சாப்பிடுவதற்கு வழி வகுக்கும். இதனால் எடை கூடும்.

Image credits: Freepik
Tamil

மது அருந்துதல்

மதுவில் கலோரிகள் சர்க்கரை அதிகமாக உள்ளன. இதை அடிக்கடி அருந்தினால் எடை அதிகரிக்கும் மற்றும் தூக்கத்தை கெடுக்கும்.

Image credits: Getty
Tamil

காஃபின் பானங்கள்

இரவு நேரத்தில் டீ, காபி, சோடா அல்லது எனர்ஜி பானங்கள் குடித்தால் தூக்கம் கெடுவது மட்டுமல்லாமல், எடை அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

உணவு திட்டம் இல்லாமை

உணவு திட்டம் இல்லாமல் இருப்பது எடை இழப்புக்கு தடையாகும். முன்கூட்டியே உணவை தேர்வு செய்தால் கலோரிகள் நிறைந்த உணவுகள் சாப்பிட்டு விட்டு தடுக்கப்படும்.

Image credits: meta ai
Tamil

தீவிர உடற்பயிற்சி

இரவில் தாமதமாக அதுவும் தீவிர உடற்பயிற்சி செய்வது தூக்கத்தை கெடுக்கும் மற்றும் பசி ஹார்மோன்களை எதிர்மறையாக பாதிக்கும்.

Image credits: meta ai
Tamil

உட்கார்ந்த வேலை

மாலையில் உட்கார்ந்து வேலை செய்வது மெதுவாக கலோரிகளை எரித்து, எடை இழப்பை பாதிக்கும். எனவே சாப்பிட்டு சிறிது வாக்கிங், வீட்டு வேலைகள் போன்றவற்றை செய்யுங்கள்.

Image credits: Getty

இட்லி, தோசை மாவை ரொம்ப நாள் புளிக்காமல் வைக்க என்ன செய்யணும்?

வீட்டுல இந்த பொருள்கள் இருக்கா? இவை ஞாபக சக்தியை உண்டாக்கும்

அக்மார்க் சுத்தமான நெய் 'இப்படி' தான் இருக்கும்; சிம்பிள் டிப்ஸ்!

கறிவேப்பிலை பிரஷ்ஷாக இருக்க சூப்பரான டிப்ஸ்!!