ஒரு நிமிடத்தில் 'எறும்பு கூட்டங்களை விரட்ட டிப்ஸ்!!
life-style May 30 2025
Author: Kalai Selvi Image Credits:gemini
Tamil
காபித்தூள் மற்றும் எலுமிச்சை சாறு
ஒரு கிண்ணத்தில் காபி தூளில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை வீட்டில் மூலையில் தெளித்தால் எறும்புகள் வீட்டிற்குள் வராது.
Image credits: Getty
Tamil
புதினா இலைகள்
எறும்புகளுக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினா இலைகளை வீட்டின் மூலையில் வையுங்கள். எறும்புகள் வராது.
Image credits: Freepik
Tamil
இலவங்கப்பட்டை பொடி
கதவுகளின் இடுக்கு, ஜன்னல்கள், அலமாரி போன்ற எறும்புகள் அதிகமாக இருக்கும் இடங்களில் இலவங்கப்பட்டை பொடியை தூவினால் அந்த வாசனைக்கு எறும்புகள் வராது.
Image credits: Pinterest
Tamil
எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர்
எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி அமிலத்தன்மை நிறைந்துள்ளது. ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை சாறு பிழிந்து அதை எறும்புகள் அதிகமாக வரும் இடங்களில் தெளித்தால் ஓடிவிடும்.
Image credits: pinterest
Tamil
வெள்ளை வினிகர்
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் மற்றும் வெள்ளை வினிகர் சேர்த்து அதை எறும்புகள் அதிகமாக வரும் இடங்களில் தெளித்தால் எறும்புகள் அங்கிருந்து ஓடிவிடும்.
Image credits: social media
Tamil
எறும்பு கொல்லி பொடி
இந்த பொடி எறும்புகளை விரட்டுவதற்கு பயன்படுத்தலாம். இவை எறும்புகளை நிரந்தரமாக வீட்டில் இருந்து விரட்டும்.