Tamil

சமையலுக்கு சிறந்த எண்ணெய் எது? அதன் ஆரோக்கிய நன்மைகள்!!

Tamil

ஆலிவ் ஆயில்

இந்த எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை சமையலுக்கு பயன்படுத்தினால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

Image credits: Getty
Tamil

கடுகு எண்ணெய்

சமையலுக்கு கடுகு எண்ணெய் சிறந்தது. இந்த எண்ணெயில் சமைக்கும் உணவு வித்தியாசமான சுவையை கொடுக்கும். வட இந்தியார்கள் அனைவரும் இந்த எண்ணெய் தான் பயன்படுத்துவார்கள்.

Image credits: Social Media
Tamil

அவகேடோ எண்ணெய்

அவகேடோ எண்ணெயும் பிற எண்ணெய்களைப் போலவே ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இந்த எண்ணெயானது கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவும்.

Image credits: social media
Tamil

தேங்காய் எண்ணெய்

பொதுவாக கேரளாவில் தான் தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இந்த எண்ணெய் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.

Image credits: Freepik
Tamil

கடலை எண்ணெய்

கடலை எண்ணெயும் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இந்த எண்ணெயின் வாசனை மற்றும் சுவை நன்றாக இருக்கும்.

Image credits: google
Tamil

எள் எண்ணெய்

இது நல்லெண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இந்த எண்ணெய் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Image credits: google

இந்த வகையான நண்பர்களை ஒதுக்குங்க.. சாணக்கியர் அறிவுரை

ஒரு நிமிடத்தில் மிக்ஸியை ஈஸியா சுத்தம் செய்ய டிப்ஸ்!

சைவ உணவில் கிடைக்கும் விட்டமின் பி12 - எதில் இருக்கு தெரியுமா?

கல் உப்பு vs பொடி உப்பு : சமையலுக்கு எது பெஸ்ட்?