அழுதால் முகம் பளபளப்பாகும் தெரியுமா? அழுகை நல்லது!!
life-style May 30 2025
Author: Kalai Selvi Image Credits:Istocks
Tamil
ரத்த ஓட்டம்
அழும்போது முகத்தில் இருக்கும் ரத்த நாளங்கள், நரம்பு விரிவடையும். இதனால் அந்தப் பகுதியில ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிகரித்த ரத்த ஓட்டம் காரணமாக சருமம் பளபளக்கும்.
Image credits: Istocks
Tamil
தளர்வான முகம்
அழுது முடித்த பிறகு தளர்வு ஏற்பட்டு, தளர்வான முக பாவனை ஏற்படுத்தும். மேலும் பதற்றம், கோடுகள் சருமத்தில் இல்லாததால் சருமம் பளபளப்பாக தெரியும்.
Image credits: Istocks
Tamil
மனநிலை மேம்படும்
அழுவதை நிறுத்திய பிறகு உடலானது மனநிலையை மேம்படுத்தும் மற்றும் பளபளப்பான சருமத்தை ஊக்குவிக்கும். மேலும் நல்ல மனநிலை ஹார்மோன்களை வெளியிடும்.
Image credits: Istocks
Tamil
நல்ல ஹார்மோன்கள்
அழுகையானது எண்டோர்பின்கள், ஆக்ஸிடாஸின்களை வெளியிடும். இவை சருமத்தில் ஏற்படும் மன அழுத்தத்தின் சில எதிர்மறை விளைவுகளை எதிர்க்கும் நல்ல ஹார்மோன்களாகும்.
Image credits: Social Media
Tamil
கண்ணீர்
அழும்போது வரும் கண்ணீர் சருமத்தில் சில நிமிடங்கள் ஈரப்பதமாக வைக்கும். இதனால் சருமம் நீரேற்றமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
Image credits: Social Media
Tamil
மன அழுத்தம் குறைவு
அழும்போது மன அழுத்த ஹார்மோன் அளவு குறைந்து பளபளப்பான சருமத்தை ஊக்குவிக்கும்.
Image credits: Getty
Tamil
எக்ஸ்ஃபோலியேட்கள்
அழும் போது கண்ணீரானது லேசாக எக்ஸ்ஃபோலியேட் செய்து சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை சிறிதளவு அகற்றும். இதனால் சருமம் பளபளப்பாக தோன்றும்.
Image credits: Istocks
Tamil
உணர்ச்சி
அழுவது உணர்ச்சியின் வெளியீடு. இது லேசான தன்மை, நல்வாழ்வு உணர்வுக்கு வழிவகுக்கும். இந்த உணர்வு சருமப் பிரகாசத்திற்கு பங்களிக்கும்.