Tamil

பெண் குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்களும் அதன் அர்த்தமும்!!

Tamil

பவானி

பவானி என்றால் உயிரை கொடுப்பவள், சக்தி, படைப்பு, ஆற்றல் என்று அர்த்தம்.

Image credits: Pinterest
Tamil

நந்தினி

நந்தினி என்பது மகிழ்ச்சி மற்றும் சிவனின் வாகனத்தைக் குறிக்கும். உங்கள் குழந்தை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் இந்த பெயர் சூட்டுங்கள்.

Image credits: social media
Tamil

கவிதா

கவிதா என்பது கவிதை என்று அர்த்தம். மேலும் கவிதை போன்று நயம் மற்றும் கருத்தானவர் என்பதையும் இந்த பெயர் குறிக்கின்றது.

Image credits: social media
Tamil

சுந்தரி

சுந்தரி என்ற பெயருக்கு அழகு என்று அர்த்தம். இந்த பெயர் உள்ளவர்கள் ஒரு வேலையை செய்தால் அதற்காக தங்களை முழுமையாக அர்ப்பணிப்பார்கள்.

Image credits: social media
Tamil

சாந்தி

சாந்தி என்பது சாந்தம் அல்லது அமைதியானவர் என்று அர்த்தம்.

Image credits: pinterest
Tamil

ஜனனி

ஜனனி என்ற பெயருக்கு அன்னை என்று பொருள். புகழ்பெற்ற பயிர்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பெயரை செல்லும் போது மனதிற்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்.

Image credits: social media
Tamil

காஞ்சனா

காஞ்சனா என்பது பெண் கடவுளை குறிக்கும் பெயர். இது தவிர இது செல்வம் தங்கம் என்பதையும் குறிக்கிறது.

Image credits: pinterest
Tamil

ருக்மணி

கிருஷ்ணரின் மனைவியின் பெயர் ருக்மணி. ருக்மணி என்பது உணர்ச்சிவசமானவர் என்று அர்த்தம். இந்த பெயரை உள்ளவர்களை ருக்கு என்று செல்லமாக அழைக்கலாம்.

Image credits: pinterest

உப்பு உணவுக்கு மட்டுமல்ல; இப்படி க்ளீன் பண்ணுங்க!!

சமையலுக்கு சிறந்த எண்ணெய் எது? அதன் ஆரோக்கிய நன்மைகள்!!

இந்த வகையான நண்பர்களை ஒதுக்குங்க.. சாணக்கியர் அறிவுரை

ஒரு நிமிடத்தில் மிக்ஸியை ஈஸியா சுத்தம் செய்ய டிப்ஸ்!