life-style
வெளிநாட்டு பழமாக இருந்தாலும் இன்று நம் நாட்டில் எளிதில் கிடைக்கிறது ரம்பூட்டான். ஏராளமான சத்துக்கள் கொட்டி கிடக்கின்றன.
ஃபோலேட்டுகள் நிறைந்த ரம்பூட்டான் மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், கருமுட்டை உருவாகும் செயல்முறைகளை சரியாக நடைபெறவும் உதவுகிறது.
உணவு நார்ச்சத்து நிறைந்திருப்பதால், பல்வேறு செரிமான பிரச்சினைகளை நீக்குவதற்கு ரம்பூட்டான் சிறந்த பழம்.
ஆண் விந்தணு ஆரோக்கியத்திற்கு உதவுவதால், ஆண் மலட்டுத்தன்மையைத் தடுக்கவும் இது மிகவும் நல்லது. பெண்கள் மற்றும் ஆண்களில் மலட்டுத்தன்மை பிரச்சினைகளைத் தடுக்க ரம்பூட்டான் சிறந்த பழம்.
ரம்பூட்டானில் கலோரி குறைவு. நார்ச்சத்து நிறைந்திருப்பதால், உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ரம்பூட்டான் சருமத்தைப் பாதுகாக்கிறது. முகத்தில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்குவதற்கு உதவும் பழம் ரம்பூட்டான்.
உணவு நார்ச்சத்து நிறைந்திருப்பதால், பல்வேறு செரிமான பிரச்சினைகளை நீக்குவதற்கு ரம்பூட்டான் சிறந்த பழம்.
பல்வேறு புற்றுநோய் அபாயத்தைத் தடுப்பதற்கும் ரம்பூட்டான் உதவியாக இருக்கிறது.
கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளை வலுவாக்கவும் ரம்பூட்டான் சிறந்த பழம்.