பூசணி விதைகளை தினமும் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஏனெனில் இதில் மெக்னீசியம், பொட்டாசியம் அதிகம் உள்ளன. இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
Image credits: Getty
நோய் எதிர்ப்பு சக்தி
வைட்டமின் சி, துத்தநாகம் உள்ள பூசணி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் உள்ளன.
Image credits: Getty
எலும்பு ஆரோக்கியம்
மெக்னீசியம் உள்ள பூசணி விதைகள் எலும்புகளுக்கு ரொம்ப நல்லது.
Image credits: Getty
செரிமானம்
நார்ச்சத்து உள்ள பூசணி விதைகள் மலச்சிக்கல்கள் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகின்றன.
Image credits: Getty
சர்க்கரை கட்டுப்பாடு
பூசணி விதைகள் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
Image credits: Getty
எடை குறைப்பு
பூசணி விதைகள் குறைந்த கலோரிகள் கொண்டிருப்பதால் எடை குறைக்க உதவுகின்றன.
Image credits: Getty
நல்ல தூக்கம்
பூசணி விதைகள் மெலடோனின் உற்பத்திக்கு உதவி நல்ல தூக்கத்தை அளிக்கிறது.
Image credits: Getty
சரும ஆரோக்கியம்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் சருமத்திற்கு நல்லது.