life-style

முகப்பருவுக்கு சிறந்த பேக்!!

சருமப் பிரச்சினை

முகப்பருக்கள், வடு எதுவாக இருந்தாலும், நம் வீட்டில் கிடைக்கும் சில பொருட்களால் சரி செய்ய முடியும்.

வைட்டமின் E

வைட்டமின் E காப்ஸ்யூல் எண்ணெய், தேன், எலுமிச்சை சாறு, உருளைக்கிழங்கு சாறு கலந்து பஞ்சால் சாறை எடுத்து முகப்பரு மீது தடவவும்.

பொலிவான சருமம்

முகத்தில் தடவிய பிறகு 10 நிமிடங்கள் காய விடவும், நேரம் முடிந்ததும் தண்ணீரில் முகம் கழுவவும். நீங்கள் ஒரு முறை பயன்படுத்திய பிறகு உங்கள் முகம் எப்படி மின்னுமென்று பாருங்கள்.

மாய்ஸ்சரைசர்

நீங்கள் இதை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம். முகம் கழுவிய பிறகு முகத்திற்கு மாய்ஸ்சரைசர் தடவ மறக்காதீர்கள்.

உருளையின் மகத்துவம்

தற்போது ஆன்லைனிலும் உருளைக்கிழங்கு சாறு பெறலாம். இதில் தயிர், தேன் மற்றும் பிற பொருட்களுடன் கலந்து பயன்படுத்தலாம்.

சருமப் பிரச்சினை தீர்வு

உருளைக்கிழங்கு சாறை அனைவரும் பயன்படுத்தலாம். முகத்தில் சிலருக்கு கருப்பு திட்டு போன்று இருக்கும். அதையும் உருளைகிழங்கு சாறு போக்கும். 

அரிசி, பருப்பில் பூச்சி வராமல் காக்கும் அற்புத மூலிகை!!

அதிக சம்பளம் கொடுக்கும் பணிகளுக்கான 7 கோர்ஸ்!!

தீபாவளிக்கு வந்தாச்சு புதிய ஆர்கன்சா லெஹங்கா; போட்டு அசத்துங்க!!

கணவர் துரோகம் செய்கிறாரா? மனைவி செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!!