Tamil

குழந்தைகளுக்கான 30 மாடர்ன் பெயர்கள்

2026-ல் பிறக்கப்போகும் உங்கள் குழந்தைக்குப் புதுமையான மற்றும் உலக அளவில் பிரபலமான பெயர்களை வைக்க நினைத்தால், இந்தப் பட்டியல் உங்களுக்கு நிச்சயம் உதவும்.
Tamil

ஆண் குழந்தைகளுக்கான கிளாசிக் பெயர்கள்

அயான் (Ayaan) - கடவுள் கொடுத்த பரிசு

நோவா (Nova) - புதிய தொடக்கம்

ஜியோன் (Zion) - ஆன்மீக சக்தி

லியோ (Leo) - சிங்கத்தைப் போல வலிமையானவன்

ஆர்யா (Aria) - இசை மற்றும் சுருதி

Image credits: Freepik
Tamil

பாப் கலாச்சாரப் பெயர்கள்

ரயான் (Rayan) - சொர்க்கத்தின் வாசல்

ஆரவ் (Aarav) - அமைதியானவன்

மிலோ (Milo) - அன்பானவன், கருணையானவன்

ஜிவ் (Ziv) - வாழ்க்கை அல்லது சக்தி

தியோ (Theo) - கடவுளின் பரிசு

Image credits: Freepik
Tamil

ஆண் குழந்தைகளுக்கான ஸ்டைலிஷ் பெயர்கள்

அரின் (Arin) - மலையைப் போல வலிமையானவன்

எஸ்ரா (Ezra) - உதவி செய்பவன், காப்பவன்

ரே (Rey) - ராஜா

இஷான் (Ishaan) - சிவபெருமானின் பெயர்

லியாம் (Liam) - உறுதியான எண்ணம் கொண்டவன்

Image credits: Freepik
Tamil

பெண் குழந்தைகளுக்கான குளோபல் பெயர்கள்

கியாரா (Kiara) - வெளிச்சம், தெளிவு

மீரா (Mira) - அற்புதம், அதிசயம்

எலெனா (Elena) - ஒளியால் நிரம்பியவள்

அனன்யா (Anaya) - அக்கறை கொள்பவள்

சியா (Sia) - வெற்றி, இசை

Image credits: pinterest
Tamil

பெண் குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள்

ஜோயி (Zoe) - வாழ்க்கை

அவா (Ava) - வாழ்க்கை மற்றும் பறவை

நைலா (Nyla) - வெற்றியாளர்

மிலா (Mila) - அன்பு மற்றும் மென்மை

லூனா (Luna) - நிலவின் அழகு

Image credits: pinterest
Tamil

பெண் குழந்தைகளுக்கான பவர்ஃபுல் பெயர்கள்

இசபெல்லா (Isabella) - கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவள்

ஆர்யா (Arya) - வலிமையானவள்

எஸ்ரா (Ezra) - ஸ்டைலிஷ் மற்றும் தனித்துவமானவள்

ஜாரா (Zara) - பிரகாசம் மற்றும் அழகு

காய் (Kai) - கடல்

Image credits: pinterest

Mood Boosting Habits: 60 விநாடிகளில் உங்கள் மூடை மாற்றும் EASY டிப்ஸ்

Positive Parenting: சிறந்த பெற்றோராக மாற 7 எளிய வழிகள்.!

டெய்லி யூஸ் பண்ண இந்த கம்மல் டிசைன்ஸ் சூப்பரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க!

ஒரே நாளில் கரப்பான் பூச்சிக்கு ‘டாட்டா’! சமையலறை சீக்ரெட் டிப்ஸ்!