டெய்லி யூஸ் பண்ண இந்த கம்மல் டிசைன்ஸ் சூப்பரா இருக்கும்!
தினமும் போட்டுக்க ஏத்த சூப்பரான கோல்டு கம்மல் டிசைன்ஸ் இதோ இருக்கு. பாருங்க.
life-style Sep 22 2026
Author: Rayar A Image Credits:instagram
Tamil
குட்டி ஜிமிக்கி
தினமும் ஆபிஸ், காலேஜ் இல்லனா வெளிய போகும்போது சிம்பிளாவும் அழகாவும் தெரியணும்னா, இந்த குட்டி ஜிமிக்கி பெஸ்ட் சாய்ஸ். இதை 3 கிராமில் வாங்கலாம்.
Image credits: instagram
Tamil
மயில் டிசைன் கம்மல்
மயில் டிசைன்ல இருக்குற இந்த தங்கக் கம்மல் காதுக்கு நிறைவாவும் அழகாவும் இருக்கும். இது எல்லா வயசுக்காரங்களுக்கும் சூப்பரா செட் ஆகும்.
Image credits: pinterest
Tamil
ஸ்டைலிஷ் டிசைன் கம்மல்
சின்னச் சின்ன மணிகள் வெச்ச இந்த கம்மல் சிம்பிளாவும் கிளாஸியாகவும் இருக்கும். குர்தி, புடவை, வெஸ்டர்ன் டிரெஸ்னு எல்லாத்துக்கும் இது மேட்ச் ஆகும்.
Image credits: pinterest
Tamil
ஜிமிக்கி ஸ்டைல் கம்மல்
சின்ன சைஸ் ஜிமிக்கிகள் ட்ரெடிஷனல் லுக்கோட சேர்த்து ஒரு மாடர்ன் டச்சும் கொடுக்கும். தினமும் யூஸ் பண்ண இந்த டிசைன் ஒரு நல்ல சாய்ஸ்.
Image credits: instagram
Tamil
3 லேயர் ஜிமிக்கி
3 லேயர் ஜிமிக்கிகள் ட்ரெடிஷனல் லுக் கொடுக்கும். இதை தினமும் போட்டுக்கலாம். சின்னச் சின்ன விசேஷங்களுக்குப் போட்டுட்டுப் போகவும் நல்லா இருக்கும்.
Image credits: pinterest
Tamil
மினிமல் டிசைன் கம்மல்
சிம்பிளான டிசைன் பிடிச்சவங்களுக்கு இந்தக் கம்மல் பெஸ்ட் ஆப்ஷன். உங்க லுக்குக்கு ஒரு ட்ரெண்டி டச் கொடுக்கும். தினமும் போட்டுக்க ரொம்ப கம்ஃபர்ட்டா இருக்கும்.