Tamil

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க நாம் சில குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

Tamil

சோயாபீன்ஸ்

சோயாபீன்ஸ் சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.

Image credits: Getty
Tamil

கொழுப்பு மீன்கள்

நாம் நல்ல கொழுப்பு உள்ள மீன்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட வேண்டும். இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

நட்ஸ்

பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

Image credits: Getty
Tamil

ஓட்ஸ்

ஓட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதை தினமும் நாம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

Image credits: Getty
Tamil

வெண்டைக்காய்

வெண்டைக்காயில் கரையும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் கலோரிகள் மிகவும் அதிகம். இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்.

Image credits: Getty
Tamil

ஆப்பிள்

ஆப்பிளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடுவது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

பீன்ஸ் வகைகள்

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் கரையும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

Image credits: Getty

Snake In House: இந்த வாசனை வந்தா உங்க வீட்ல பாம்பு இருக்குனு அர்த்தம்

Evil Eye Protection: கண் திருஷ்டி படாம இருக்க, காதுக்கு பின்னாடி இல்ல.. இந்த இடத்துல பொட்டு வைங்க!

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் சூப்பர் நன்மைகள்

பார்த்தவுடனே பெண்கள் மனதை அள்ளும் லேட்டஸ்ட் வளையல் கலெக்ஷன்!