Tamil

பார்த்தவுடனே மனதை அள்ளும் லேட்டஸ்ட் வளையல் கலெக்‌ஷன்

பெண்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது வண்ணமயமான வளையல்கள் தான். பாரம்பரிய , லேட்டஸ்ட் வளையல் டிசைன்களை பார்க்கலாம்.

Tamil

யானை டிசைன் வளையல்கள்

இந்த பூக்கள், இலைகள் மற்றும் யானை டிசைன் வளையல்கள் அணிவதற்கு மிகவும் அழகாக இருக்கும். சேலை அல்லது லெஹங்காவுடன் இதை நீங்கள் அணியலாம்.

Image credits: varakh instagram
Tamil

ஸ்டோன் வளையல்கள்

இந்த வண்ணமயமான ஸ்டோன் வளையல்கள் இன்றைய இளம் பெண்களுக்கு ஏற்ற சாய்ஸ். இதை சிங்கிளாக அணிந்தாலே சூப்பர் லுக் கிடைக்கும்.

Image credits: varakh instagram
Tamil

டெய்லி வேர் வளையல்கள்

இந்த ஸ்டைல் வளையல்கள் தினசரி பயன்பாட்டிற்கு கச்சிதமாக பொருந்தும். இதை சிங்கிளாகவோ அல்லது பிளைன் வளையல்களுடனோ சேர்த்து அணியலாம்.

Image credits: varakh instagram
Tamil

மயில் டிசைன் வளையல்கள்

இந்த கற்கள் மற்றும் மயில் டிசைன் வளையல்கள் கைகளுக்கு தனித்துவமான லுக்கை கொடுக்கும். விசேஷ நாட்களுக்கு அணிய இது ஒரு சிறந்த தேர்வு.

Image credits: varakh instagram
Tamil

ஸ்டைலிஷ் டிசைன் வளையல்கள்

இந்த மாடர்ன் வளையல்கள் புதிதாகவும் ஸ்டைலாகவும் தெரிய விரும்பும் பெண்களுக்கு சிறந்த சாய்ஸ். இவை அனைத்து வகையான உடைகளுக்கும் செட் ஆகும்.

Image credits: varakh instagram
Tamil

பச்சை நிற வளையல்கள்

இந்த வளையல்கள் திருமணம் அல்லது பண்டிகை காலங்களில் கிராண்டாக தெரிய விரும்பினால் சிறந்த தேர்வு. இவை கைகளின் அழகை இரட்டிப்பாக்கும்.

Image credits: varakh instagram

உங்க தங்கச்சிக்கு கொடுக்க சூப்பரான வெள்ளி கடா டிசைன்கள்!

சிம்பிள் & ஸ்டைலிஷ்: 3 கிராமில் லேட்டஸ்ட் கம்மல் டிசைன்கள்

சப்பாத்தி மாவு பிசையும்போது தண்ணீரில் இதை மட்டும் சேருங்க!

Lemon For Dandruff: பொடுகை விரட்ட எலுமிச்சை - தேங்காய் எண்ணெய் மேஜிக்