3 கிராமில் அசத்தும் தங்க கம்மல் டிசைன்களை இந்த வெப்ஸ்டோரிசில் பார்க்கலாம். இந்த லேட்டஸ்ட் கலெக்ஷன்களை பாருங்க.
மேலே சிறிய கற்கள், கீழே தொங்கும் மணிகள் என இந்த கம்மல் பார்க்கவே அழகாக இருக்கும். சிம்பிள் லுக் விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த சாய்ஸ்.
இந்த லட்சுமி தேவி கம்மல்கள் உங்கள் முகத்தில் லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும். பண்டிகைகள், பூஜைகளுக்கு அணிந்து சென்றால் இன்னும் ஸ்பெஷலாக தெரிவீர்கள்.
கியூட்டான, சிறிய ஜிமிக்கி வேண்டும் என்பவர்களுக்கு இது பெஸ்ட் ஆப்ஷன். வெள்ளை நிற கற்கள் மற்றும் கீழே முத்துக்களுடன் இந்த கம்மல் அழகாக இருக்கும்.
இந்த கம்மல்கள் தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்றது. மேலே தாமரை பூ, கீழே தொங்கும் முத்து என இந்த கம்மல் 2 கிராமுக்கும் குறைவான எடையில் கிடைக்கிறது.
இந்த கம்மல்கள் பார்க்க ஹெவி லுக் கொடுத்தாலும், மிகக் குறைந்த எடையிலேயே கிடைக்கும். புடவைகளுக்கு மேட்ச்சாக அணிந்தால் மிகவும் அழகாக இருக்கும்.
இதுபோன்ற டிசைன்கள் மிகவும் அரிதானவை. மேலே வெங்கடேச பெருமாளின் நாமம், கீழே லட்சுமி தேவி காசு என இந்த கம்மல் அட்டகாசமாக இருக்கும்.
இதுபோன்ற ட்ரெண்டியான டிசைன்களை தினசரி பயன்பாட்டிற்கும், ஆபீஸ் செல்வதற்கும் அணியலாம். இது உங்களுக்கு ஒரு சூப்பர் லுக்கை கொடுக்கும்.
சப்பாத்தி மாவு பிசையும்போது தண்ணீரில் இதை மட்டும் சேருங்க!
Lemon For Dandruff: பொடுகை விரட்ட எலுமிச்சை - தேங்காய் எண்ணெய் மேஜிக்
மணி பிளாண்ட் இருந்தும் பணக்கஷ்டமா? நீங்கள் செய்யும் 4 தவறுகள் இதுதான்!
Vastu Plants: வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் பணக்கஷ்டம் உறுதி!