Tamil

இந்த வாசனை வந்தா உங்க வீட்ல பாம்பு இருக்குனு அர்த்தம்

Tamil

வாசனையை வெச்சு கண்டுபிடிக்கலாம்

நம்ம வீட்டுக்குள்ள பாம்பு வந்தா, அது வெளியிடும் வாசனையை வெச்சு ஈஸியா கண்டுபிடிச்சிடலாம். அது எப்படின்னு இங்க விரிவா பார்க்கலாம்.

Image credits: Gemini Generated
Tamil

மெதுவான நகர்வு

பொதுவா பாம்புகள் ரொம்ப மெதுவாதான் நகரும். அதனால, அதோட வாசனையை நம்மால அவ்ளோ சீக்கிரமா கண்டுபிடிக்க முடியாது.

Image credits: Getty
Tamil

வெள்ளரிக்காய் வாசனை

சில வகை பாம்புகள் வந்தா வெள்ளரிக்காய் மாதிரி வாசனை வரும்னு 'டிபார்ட்மென்ட் ஆஃப் கன்சர்வேஷன்' (Department of Conservation) அமைப்பு சொல்லியிருக்காங்க.

Image credits: Getty
Tamil

வால் பகுதியில இருந்து வரும்

இந்த வாசனை பாம்போட வால் பகுதியில இருந்து வருதாம். உங்க வீட்ல வெள்ளரிக்காய் இல்லாதப்பவும் அந்த வாசனை வந்தா, அங்க பாம்பு இருக்குனு அர்த்தம்.

Image credits: Getty
Tamil

மோசமான துர்நாற்றம்

சில வகை பாம்புகள்ல இருந்து ரொம்ப மோசமான துர்நாற்றம் வீசும். குறிப்பா, காட்டுப் பாம்புகள்ல இருந்து இந்த மாதிரி வாசனை அதிகமா வரும்.

Image credits: Gemini Generated
Tamil

உஷாரா இருங்க

உங்க வீட்லயும் இந்த மாதிரி திடீர்னு துர்நாற்றம் வீசுனா, அங்க பாம்பு பதுங்கியிருக்குனு அர்த்தம். இந்த நேரத்துல ரொம்ப உஷாரா இருக்கணும்.

Image credits: Canva
Tamil

நிபுணர்களின் தகவல்

இங்க கொடுத்திருக்க விஷயங்கள் எல்லாமே பொதுவான தகவல்களுக்காக மட்டும்தான். நிபுணர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில இதை நாங்க சொல்லியிருக்கோம்.

Image credits: Our own

Evil Eye Protection: கண் திருஷ்டி படாம இருக்க, காதுக்கு பின்னாடி இல்ல.. இந்த இடத்துல பொட்டு வைங்க!

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் சூப்பர் நன்மைகள்

பார்த்தவுடனே பெண்கள் மனதை அள்ளும் லேட்டஸ்ட் வளையல் கலெக்ஷன்!

உங்க தங்கச்சிக்கு கொடுக்க சூப்பரான வெள்ளி கடா டிசைன்கள்!