ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த சால்மன் போன்ற கொழுப்பு மீன்களை சாப்பிடுவது மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த டார்க் சாக்லேட் சாப்பிடுவது மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த புளுபெர்ரி சாப்பிடுவது ஞாபக சக்தியை அதிகரிக்கவும் மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ போன்றவை நிறைந்த வால்நட்ஸ் சாப்பிடுவது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.
கோலின் நிறைந்த முட்டை சாப்பிடுவது ஞாபக சக்தியை அதிகரிக்கவும் மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும்.
வைட்டமின் கே நிறைந்த ப்ரோக்கோலியை உணவில் சேர்ப்பதும் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம் போன்றவை நிறைந்த பூசணி விதைகளும் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஒரு நிமிடத்தில் 'எறும்பு கூட்டங்களை விரட்ட டிப்ஸ்!!
அழுதால் முகம் பளபளப்பாகும் தெரியுமா? அழுகை நல்லது!!
பெண் குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்களும் அதன் அர்த்தமும்!!
உப்பு உணவுக்கு மட்டுமல்ல; இப்படி க்ளீன் பண்ணுங்க!!