life-style
6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தேன் போட்யூலிசம் விஷத்தை ஏற்படுத்தும்.
6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைக்கு உப்பு கொடுத்தால் குழந்தையின் சருமம் வறண்டு போகலாம்.
6 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான குழந்தைக்கு சர்க்கரை கலந்த தயிர், சர்க்கரை கலந்த பால் கொடுக்கக் கூடாது. இது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.
6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைக்கு பசுவின் பால் கொடுப்பதும் ஆபத்தானது. இதனால் குழந்தையின் குடலில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
குழந்தைக்கு 6 மாதங்கள் ஆனவுடன் பெற்றோர்கள் திட உணவுகளை கொடுக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு மீன் போன்ற திட உணவுகளை கொடுக்கக் கூடாது.
குழந்தைகளுக்கு ஒருபோதும் பேக்கிங் செய்யப்பட்ட பழச்சாறுகளை கொடுக்கக்கூடாது. இத்தகைய பழச்சாறுகளில் அதிக அளவு சர்க்கரை உள்ளது, இது உங்கள் குழந்தைக்கு நல்லதல்ல.
குழந்தைகளுக்கு 1 வயது (அ) அதற்கு மேற்பட்ட வயதில் காஃபின் பானங்கள் கொடுப்பது தவறு. அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.