நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்து வருகிறார். இதன் அடுத்த கட்டமாக அதிவேக ரயிலை, அதிக பெட்டிகளுடன் இன்று துவக்கி வைத்தார்.
life-style Sep 16 2024
Author: Asianetnews Tamil Stories Image Credits:Our own
Tamil
வாரணாசி - டெல்லி
இந்தியாவின் முதல் 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில், உ.பி.யின் ஆன்மீகத் தலைநகரான வாரணாசியிலிருந்து நாட்டின் தலைநகரான டெல்லிக்கு இன்று முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
Tamil
வந்தே பாரத்
வந்தே பாரத் ரயில் மேலும் ஐந்து வழித்தடங்களில் இயக்கப்படும்.
Tamil
கோலாப்பூர்-புனே
வந்தே பாரத் ரயில் கோலாப்பூர்-புனே, புனே-ஹூப்ளி, நாக்பூர்-செகந்திராபாத், ஆக்ரா கன்ட்-வாரணாசி, துர்க்-விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Tamil
ரயில் பயணம்
நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ரயிலை போக்குவரத்துக்கு பயன்படுத்து வருகின்றனர். பயணத்தை வசதியாக மாற்ற இந்திய ரயில்வே நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகம் செய்கிறது.