வால்நட்ஸில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ப்ளூபெர்ரி சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும், மூளை ஆரோக்கியம் மேம்படும்.
கோகோ, காஃபின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ள டார்க் சாக்லேட் சாப்பிடுவதும் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.
மெக்னீசியம், ஜிங்க், இரும்பு, தாமிரம் போன்றவை உள்ள பூசணி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.
கோலின், வைட்டமின்கள், புரதம், பிற ஊட்டச்சத்துக்கள் உள்ள முட்டைகளை சாப்பிடுவதும் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.
பசலைக்கீரை, பிராக்கோலி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் கே, பீட்டா கரோட்டின் போன்றவை உள்ள கீரை வகைகளை சாப்பிடுவதும் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள சால்மன் போன்ற மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும், மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.
டயட் இல்லாமலே உடல் எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
சொன்ன ஷாக் ஆகிடுவீங்க! ரம்புட்டான் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?
உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் என்னென்ன? கண்டிப்பா சாப்பிடாதீங்க!