Tamil

நிம்மதியா தூங்கணுமா? தூங்கும் முன் இந்த 1 விஷயத்தை பண்ணுங்க போதும்!

பாதங்களைச் சுத்தம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

Tamil

நிம்மதியான உறக்கத்திற்கு

இன்றைய பிஸியான வாழ்க்கை முறையால், பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். ஆனால், எந்த செலவும் இல்லாமல் நிம்மதியான உறக்கத்தைப் பெற சில வழிகள் இருக்கிறது.

Image credits: Getty
Tamil

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு

ஆமாம். ஆயுர்வேதம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின்படி, தூங்குவதற்கு முன் கால்களைக் கழுவுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Image credits: Social Media
Tamil

உடல் சூடு குறையும்

தூங்கும் முன் குளிர்ந்த நீரில் கால்களை கழுவினால், உடல் சூடு குறையும். இது, தூங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று மூளைக்கு சிக்னல் கொடுத்து, விரைவில் தூக்கம் வர உதவுகிறது.

Image credits: Getty
Tamil

மன அழுத்தத்திலிருந்து விடுதலை

பாதங்களில் பல அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. கால்களில் தண்ணீர் படும்போது, அந்தப் புள்ளிகள் தூண்டப்பட்டு, நாள் முழுவதும் ஏற்பட்ட சோர்வு மற்றும் மன அழுத்தம் குறைகிறது.

Image credits: Getty
Tamil

தனிப்பட்ட சுகாதாரம்

ஷூ, செருப்பு அணிந்து நடப்பதால், பாதங்களில் பாக்டீரியா மற்றும் வியர்வை துர்நாற்றம் இருக்கும். கால்களை கழுவிவிட்டு தூங்குவதால், படுக்கை விரிப்புகள் அழுக்காகாது, தோல் தொற்றுகள் பரவாது

Image credits: linkedin
Tamil

ரத்த ஓட்டம் சீராகும்

கால்களை கழுவிய பின் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்வதால், ரத்த ஓட்டம் மேம்படும். ஆயுர்வேதத்தின்படி, இது கண் பார்வையைத் கூர்மையாக்கவும், உடலில் உள்ள 'வாத' தோஷத்தைச் சமநிலைப்படுத்தும்.

Image credits: pixabay

ஜென் Z ஸ்டைலில் செம லுக் வேண்டுமா? இந்த கொரியன் ஆக்சஸரீஸ் போதும்!

மீன் வாடையை நொடியில் போக்கணுமா? இதை செஞ்சு பாருங்க.. குழம்பு மணக்கும்!

நிம்மதியா தூங்கணுமா? தூங்குறதுக்கு முன்னாடி இத செய்யுங்க போதும்!

செலவே இல்லாம வெண்டைக்காய் செடி வளர்க்கணுமா? இதோ சிம்பிள் டிப்ஸ்!