life-style

ஒரு மாசம் வெங்காயம் பூண்டு சாப்பிடலனா என்ன ஆகும் தெரியுமா?

Image credits: freepik

ஆயுர்வேதம் சொல்வது என்ன?

ஒரு மாதம் முழுவது வெங்காயம், பூண்டு சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

Image credits: Getty

இந்த உணர்வுகளை ஏற்படுத்தும்

வெங்காயம் பூண்டு சாப்பிடுவதால் கோபம் பொறாமை பெருமை போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும்.

Image credits: Getty

நச்சுத்தன்மையை குறைக்கும்

ஒரு மாதத்திற்கு வெங்காயம், பூண்டு சாப்பிடாமல் இருந்தால், உடல் நச்சு தன்மையை குறைக்க ஆரம்பிக்கும்.

Image credits: Getty

ஆற்றலை பயன்படுத்தும்

வெங்காயம் மற்றும் பூண்டை ஒரு மாதத்திற்கு சாப்பிடாமல் இருந்தால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு மற்றும் ஆற்றலை பயன்படுத்த ஆரம்பிக்கும்.

Image credits: Getty

எடை கட்டுக்குள் வைக்கும்

ஒரு மாதம் முழுவதும் வெங்காயம் பூண்டு சாப்பிடாமல் இருந்தால், உடலை சுத்தமாக்கி எடையை கட்டுக்குள் வைக்கும்.

Image credits: Getty

இந்தப் பிரச்சினைகளும் குறையும்

சர்க்கரை நோய், உடல் பருமன், வயிற்று பிரச்சினை போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு இந்த முறை ரொம்பவே நல்லது.

 

Image credits: Freepik

மனம் அமைதி.. கோபம் குறையும்

ஒரு மாதம் வெங்காயம் பூண்டு சாப்பிடாமல் இருந்தால், மனம் அமைதி அடையும், கோபமும் குறையும்.

Image credits: Getty

இந்த 8 உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க..விஷயத்திற்கு சமம்

பளபளப்பான கருமையான கூந்தல் பெற சூப்பரான டிப்ஸ் இதோ!

உலக சர்வதேச புலிகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

தயவுசெய்து இதெல்லாம் பிரிட்ஜில் வைக்காதீங்க!