life-style
வாழ்க்கையிலும், தொழிலிலும் வெற்றி பெற கடின உழைப்புடன் சில தீய பழக்கங்களை தவிர்க்கவும்.
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில், எவற்றைத் தவிர்த்தால் வெற்றிப் பாதை எளிதாகும் என்பதை விளக்குகிறார்.
எதிர்மறை எண்ணங்கள் தன்னம்பிக்கையைக் குறைக்கும். ஊக்கமளிக்கும் புத்தகங்களைப் படியுங்கள்.
சோம்பல் வெற்றிக்கு மிகப்பெரிய எதிரி. பெரிய இலக்குகளை சிறிதாக பிரித்து செயல்படவும். தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
உங்கள் பலத்தில் நம்பிக்கை வைத்து, உங்கள் பலவீனங்களை ஏற்று, மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்.
பேராசை தவறான பாதையில் இட்டுச் செல்லும். வெற்றியை ஒரு வழியாக கருதுங்கள், இலக்காக அல்ல.
கோபம் சிந்திக்கும் திறனைக் குறைக்கும். உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். கோபத்தை அடக்க தியானம் செய்யுங்கள்.
ஆணவம் கற்றுக் கொள்வதையும் மற்றவர்களின் பேச்சைக் கேட்பதையும் தடுக்கும். தாழ்மையுடன் இருங்கள்.
சாணக்கிய நீதியின்படி, சரியான பழக்கங்களும் நேர்மறையான அணுகுமுறையும் வெற்றிக்கான சாவிகள்.
வெயிலுக்கு மட்டுமல்ல; குளிர்காலத்தில் இளநீரின் நன்மைகள் தெரியுமா?
மன அழுத்தமா? நிம்மதியாக உணர சாப்பிட வேண்டிய 7 சூப்பர் உணவுகள்!!
ரசம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
குளிர்கால உணவில் மஞ்சளை எப்படி சேர்த்துக் கொள்வது?