life-style

வெயிலுக்கு மட்டுமல்ல; குளிர்காலத்தில் இளநீரின் நன்மைகள் தெரியுமா?

Image credits: Getty

எடை இழப்பு பராமரிப்பு

இந்த பானத்தில் குறைந்த கலோரிகள், கொழுப்பு உள்ளதால் குளிர்காலத்தில் இதை குடிப்பதால் அதிகப்படியான உணவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு, எடை சுலபமாக பராமரிக்கப்படும்.

Image credits: Getty

ஆற்றல் ஊக்கி

இதில் கார்போஹைட்ரேட், எலக்ட்ரோலைடுகள் உள்ளதால் சிறந்த ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது. குளிர்காலத்தில் இதை குடித்தால் சோம்பலை எதிர்த்து போராடும். சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

Image credits: Getty

ரத்த அழுத்தம் கட்டுப்படும்

இந்த பானத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், குளிர்காலத்தில் இதை குறிப்பதன் மூலம் ரத்த அழுத்தம் சுலபமாக கட்டுப்படுத்தப்படும்.

Image credits: Getty

சருமத்திற்கு நல்லது

இளநீரில் இருக்கும் நீரேற்றம், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தை பளபளப்பாக வைக்கும். குளிர்கால வறட்சியை குறைகும்.

Image credits: Getty

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

இந்த பானத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குளிர்காலத்தில் இதை குளிப்பதன் மூலம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வராது.

Image credits: Getty

சிறுநீரகம் ஆரோக்கியம் மேம்படும்

குளிர்காலத்தில் இந்த பானத்தை குடிப்பது மூலம் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும்.

Image credits: Getty

செரிமானத்தை மேம்படுத்தும்

குளிர்காலத்தில் மலச்சிக்கல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் வருவது பொதுவானது. இதை தடுக்க இந்த பானத்தை குடிக்கலாம்.

Image credits: Freepik

உடலை நீரேற்றமாக வைக்கும்

குளிர்காலத்தில் தாகம் எடுக்காது. எனவே உடலை நீரேற்றமாக வைப்பதற்கு இளநீர் குடிக்கலாம். 

Image credits: Getty

மன அழுத்தமா?  நிம்மதியாக உணர சாப்பிட வேண்டிய 7 சூப்பர் உணவுகள்!!

ரசம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

குளிர்கால உணவில் மஞ்சளை எப்படி சேர்த்துக் கொள்வது?

நீதா அம்பானியின் அழகிய லெஹங்கா!!