life-style

நீதா அம்பானியின் 8 அழகிய லெஹங்கா

நீதா அம்பானியின் லெஹங்கா

தனது மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா திருமணத்தின் போது, நீதா அம்பானி தொடர்ச்சியான அழகிய லெஹங்காக்களை அறிமுகப்படுத்தினார்.

கிரீம் மற்றும் சிவப்பு லெஹங்கா

நீதா அம்பானி பொன் வேலைப்பாடுகள் கொண்ட கிரீம் லெஹங்கா, சிவப்பு பார்டருடன் அணிந்து இருந்தார்.

தங்க லெஹங்கா

கனமான வேலைப்பாடுகள் கொண்ட தங்க லெஹங்காவை மரகத கற்கள் பதிக்கப்பட்ட நகைகளுடன் அணிந்து இருந்தார். 

பிரிண்டட் லெஹங்கா

திருமணத்திற்கு முந்தைய ஒரு நிகழ்வில் நீதா அம்பானி ஒரு அழகான பல வண்ண பிரிண்டட் லெஹங்கா அணிந்திருந்தார்.

பல வண்ண லெஹங்கா

கர்பா இரவுக்கு, நீதா அம்பானி கிர்ண் லேஸ் மற்றும் முழங்கை நீள ஸ்லீவ்கள் கொண்ட பல வண்ண குஜராத்தி பிரிண்ட் லெஹங்காவை தேர்வு செய்து இருந்தார். 

தனிப்பயன் லெஹங்கா

அவரது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் பெயர்களைக் பிளவுஸ் உடன் கூடிய பேபி பிங்க் லெஹங்கா அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

நீலம், பச்சை நிறம்

நீதா அம்பானி பச்சை மற்றும் தங்க நிறத்தில் லெஹங்கா அணிந்து கம்பீரமாக காட்சியளித்தார்.

குளிர்காலத்தில் பாலில் பேரீச்சம் பழம் போட்டு சாப்பிட்டால் நன்மைகள்!!

பச்சைப் பாலில் ப்ளூ வைரஸ் ஆபத்து இருக்கிறதா?

குழந்தைகளுக்கு சிறந்தது பசுவின் பாலா? எருமையின் பாலா?

மீன் தலையை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?