life-style

மீன் தலையை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

Image credits: Freepik

கண்களுக்கு நல்லது

மீன் தலையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளதால் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.  விழித்திரையைப் பாதுகாத்து, பார்வையை மேம்படுத்தும்.  
 

Image credits: social media

மூளைக்கு நல்லது

மீன் தலையை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கிடைக்கும். இது மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, நினைவாற்றலை அதிகரிக்கும்.  
 

Image credits: Social Media

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு மீன் தலை மிகவும் நல்லது. மீன் தலையை தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் கரையும். 
 

Image credits: Getty

இதய ஆரோக்கியம்

மீன் தலையில் கொழுப்பு குறைவாக இருப்பதால், இதய நோய்கள் வராமல் தடுக்கும். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் தமனிகளில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. 
 

Image credits: social media

நீரிழிவு நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க மீன் தலை உணவு  உதவும்.  

Image credits: Freepik

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியத்திற்கு மீன் தலை மிகவும் நல்லது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இதில் உள்ள வைட்டமின் டி, பி2 சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.  
 

Image credits: social media

உடல் எடை குறைக்குமா?

சூரை, மத்தி, சாலமன் போன்ற மீன்கலை உண்டு வந்தால் உடல் எடை குறையும். இவற்றில் புரோட்டீன் மற்றும் ஒமேகா 3 அதிகமாக உள்ளது.

Image credits: our own

பூமிக்கு அருகில் சந்திரன் வந்தால் என்ன நடக்கும்?

தமன்னாவின் அழகு ரகசியம் இதுதானா?

ஆண்களை விட பெண்களுக்கு ஏன் அதிக தூக்கம் தேவை?

இந்தியர்கள் நிரந்தரமாக குடியேற சிறந்த 7 நாடுகள்!