மனிதனாக பிறந்த அனைவருக்கும் தூக்கம் முக்கியம் தான். ஆனால், மன ரீதியாக, உடல் ரீதியாக பெண்களுக்கு மட்டும் ஏன் தூக்கம் தேவை என்று பார்க்கலாம்.
Image credits: social media
Tamil
மாதவிடாய்
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். அப்போது சரியாக தூங்க முடியாது. அந்த நேரத்தில் பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை.
Image credits: social media
Tamil
கர்ப்பம்
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஹார்மோன் மற்றும் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த நேரத்திலும் பெண்களுக்கு அதிகம் தூக்கம் தேவைப்படுகிறது.
Image credits: social media
Tamil
மூளைக்கு ஓய்வு தேவை
கல்வியில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக மூளை பயன்பாடு உள்ளது. அதிகமாக மல்டி டாஸ்க் செய்கின்றனர். இதனால் மூளை விரைவில் சோர்வடைகிறது. இதனாலும் அவர்களுக்கு தூக்கம் அதிகம் தேவை
Image credits: social media
Tamil
உடல் உழைப்பு
பெண்கள் குடும்பத்திற்காக தங்கள் ஆரோக்கியத்தை பொருட்படுத்துவதில்லை. அதிக நேரம் உழைத்து வேலை செய்கிறார்கள். அதனாலும் அவர்களுக்கு தூக்கம் அதிகம் தேவை.
Image credits: Getty
Tamil
எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?
பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் 8 மணி நேர தூக்கம் தேவை. ஆனால் சில ஆய்வுகளின்படி பெண்களுக்கு குறைந்தது 7-9 மணி நேர தூக்கம் தேவை.
Image credits: iSTOCK
Tamil
கூடுதல் தூக்கம்
பெண்கள் 8 மணி நேரம் தூங்கியும் சோர்வாக உணர்ந்தால், மேலும் 13 நிமிடங்கள் கூடுதல் படுத்தால் சோர்வு நீங்கும் என்று கூறப்படுகிறது.