life-style

உலகை அளவில் ஃபேமஸ் ஆன 4 இந்திய உணவுகள்:

இந்திய உணவுகளின் புகழ்

உலகளவில் இந்திய உணவுகள் பிரபலமடைந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகின் சிறந்த 100 உணவுகள் பட்டியலில், இந்தியாவின் 4 உணவுகள் இடம்பிடித்துள்ளன.

இந்த நான்கு உணவுகள் இடம்பிடித்தன

டேஸ்ட் அட்லஸ் தரவரிசைப் பட்டியலில் பட்டர் சிக்கன் 29வது இடத்திலும், ஹைதராபாத் பிரியாணி 31வது இடத்திலும், சிக்கன் 65 97வது இடத்திலும், கீமா 100வது இடத்திலும் உள்ளன.

கீமா - 100வது இடம்

நறுக்கிய ஆட்டு இறைப்பு, மசாலாப் பொருட்கள் சேர்த்து கீமா தயாரிக்கப்படுகிறது. இது நான் அல்லது பரோட்டாவுடன் சுவைக்க படுகிறது. இந்தியன் கீமா அதன் காரமான சுவையால் தனித்துவமானதாக உள்ளது.

பட்டர் சிக்கன் - 29வது இடம்

பட்டர் சிக்கன் இந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமானது. அதன் மிகுதியான, கிரீமி மற்றும் காரமான கிரேவி சுவை ஒவ்வொரு உணவுப் பிரியரின் மனதையும் கவரும். 

சிக்கன் 65

97வது இடம்: இந்த தென்னிந்திய சிற்றுண்டி காரமான மற்றும் மொறுமொறுப்பான சுவைக்கு பெயர் பெற்றது. இது சிறப்பு மசாலாப் பொருட்களில் ஊறவைத்து பொரிக்கப்படுகிறது.

ஹைதராபாத் பிரியாணி - 31வது இடம்

இது ஒரு உணவு, ஆட்டிறைச்சி அல்லது கோழி இறைச்சியின் அற்புதமான கலவையோடு மசாலாக்கள்  சேர்த்து செய்யப்படுகிறது. நெய் மற்றும் குங்குமப்பூ இதற்கு ஒரு தரமான சுவையைத் தருகின்றன. 

உலகின் டாப் 10 பணக்காரர்களின் லிஸ்ட்; அட! இவரும் இருக்காரா?

யூரிக் அமிலத்தைக் ஈஸியாக குறைக்க இதோ சூப்பரான வீட்டு வைத்தியங்கள்

கோதுமை மாவு பிசையும் போது இந்த 1 பொருளை சேர்த்தால் எடை குறையும்!!

இந்த '5' விஷயம் உங்களுக்கு நடந்தா நீங்க தான் அதிர்ஷ்டசாலி!!