life-style
1. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க் 442 பில்லியன் டாலருடன் உலகின் மிகப்பெரிய பணக்காரராக திகழ்கிறார்.
2. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 248 பில்லியன் டாலர் சொத்து வைத்துள்ளார்.
3. மெட்டாவின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் 223 பில்லியன் டாலர் சொத்துகள் உள்ளன.
4. லாரி எலிசன்: ஆரக்கிளின் இணை நிறுவனர் 195 பில்லியன் டாலர் சொத்து.
5. பெர்னார்ட் அர்னால்ட்: ஆடம்பர பொருட்கள் நிறுவனமான LVMH இன் தலைவர் 181 பில்லியன் டாலர் சொத்து.
6. லாரி பேஜ்: கூகுள் இணை நிறுவனர் 171 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு.
7. பில் கேட்ஸ்: மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் 165 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு.
8. செர்ஜி பிரின்: கூகுள் இணை நிறுவனர் 161 பில்லியன் டாலர்.
9. ஸ்டீவ் பால்மர்: முன்னாள் மைக்ரோசாப்ட் சிஇஓ 156 பில்லியன் டாலர்.
10. வாரன் பஃபெட்: புகழ்பெற்ற முதலீட்டாளர் தொழில் அதிபர் 143 பில்லியன் டாலர்.
யூரிக் அமிலத்தைக் ஈஸியாக குறைக்க இதோ சூப்பரான வீட்டு வைத்தியங்கள்
கோதுமை மாவு பிசையும் போது இந்த 1 பொருளை சேர்த்தால் எடை குறையும்!!
இந்த '5' விஷயம் உங்களுக்கு நடந்தா நீங்க தான் அதிர்ஷ்டசாலி!!
நிம்மதியை கொடுக்கும் '3' சாணக்கியர் தந்திரங்கள்!!