life-style

யூரிக் அமிலத்தைக் குறைக்க வீட்டு வைத்தியங்கள்

யூரிக் அமிலத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

Image credits: Getty

அழற்சி எதிர்ப்பு உணவுகள்

அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட உணவுகளை உட்கொள்வது யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும்.

Image credits: Getty

நீர்

நீர் அருந்துவது யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும். இதற்காக தினமும் ஆறு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.

Image credits: Getty

வைட்டமின் சி

வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதும் யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும்.

Image credits: Getty

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கால்சியம் நிறைந்த இவை யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும்.

Image credits: Getty

நார்ச்சத்துள்ள உணவுகள்

யூரிக் அமிலம் இரத்தத்தில் உறிஞ்சப்படுவதையும், இதன் மூலம் உடலில் இருந்து வெளியேற்றுவதையும் நார்ச்சத்துள்ள உணவுகள் உதவும்.

Image credits: Getty

ப்யூரின்களைத் தவிர்க்கவும்

ப்யூரின்கள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும். இதற்காக சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள், சர்க்கரை பானங்கள் போன்றவற்றை உணவில் இருந்து நீக்குங்கள்.

Image credits: Getty

உடல் எடையைக் கட்டுப்படுத்துங்கள்

உடல் எடையைக் கட்டுப்படுத்துவதும் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

Image credits: Getty

கோதுமை மாவு பிசையும் போது இந்த 1 பொருளை சேர்த்தால் எடை குறையும்!!

இந்த '5' விஷயம் உங்களுக்கு நடந்தா நீங்க தான் அதிர்ஷ்டசாலி!!

நிம்மதியை கொடுக்கும் '3' சாணக்கியர் தந்திரங்கள்!!

ஈஷா அம்பானியின் தனித்துவமான நகை கலெக்ஷன்ஸ்!