life-style

எருமை பால் - பசும் பால் இரண்டில் குழந்தைகளுக்கு எது சிறந்தது?

Image credits: Pride of Cows

ஊட்டச்சத்து

எருமை பால் மிகவும் அடர்த்தியானது. இந்தப் பாலில் புரதங்கள், கொழுப்பு, கலோரிகள் அதிகம். ஆனால் இவை ஜீரணிக்க அதிக நேரமாகும். பசுவின் பால் எளிதில் ஜீரணமாகும். 


 

Image credits: Getty

கொழுப்பின் அளவு

எருமைப் பாலில் பசுவின் பாலை விட 3-4% கொழுப்பு அதிகம். இதனால் எருமை பால் அடர்த்தியாக இருக்கும். செரிமான பிரச்சினைகள் ஏற்படும். குழந்தைகளுக்கு பசுவின் பால் நல்லது. 

 

Image credits: Pride of Cows

புரதம், கால்சியம்

புரதம், கால்சியம் எருமைப் பாலில் அதிகம். இவை எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க உதவும். . பசுவின் பாலை தினமும் குடிப்பது நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

Image credits: Getty

வைட்டமின் ஏ, டி

எருமைப் பாலில் உள்ள வைட்டமின் ஏ கண்கள் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதேபோல் இரண்டு பாலிலும் உள்ள வைட்டமின் டி கால்சியம் உறிஞ்சுவதற்கு அவசியம்.

Image credits: Freepik

செரிமானம்

பசுவின் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கும். எனவே இந்தப் பால் எளிதில் ஜீரணமாகும். இதனால் வயிற்று வலி வராது. 

Image credits: Freepik

கொலஸ்ட்ரால்

பசுவின் பாலில் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. இதயம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்களுக்கு பசுவின் பால் நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

 

Image credits: Getty

சுவை, அடர்த்தி

பசுவின் பாலை விட எருமைப் பால் அடர்த்தியாகவும், சுவையாகவும் இருக்கும். அதனால்தான் சில குழந்தைகள் எருமைப் பாலை விரும்பி குடிக்கிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு பசுவின் பால் நல்லது. 
 

Image credits: Getty

மீன் தலையை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

பூமிக்கு அருகில் சந்திரன் வந்தால் என்ன நடக்கும்?

தமன்னாவின் அழகு ரகசியம் இதுதானா?

ஆண்களை விட பெண்களுக்கு ஏன் அதிக தூக்கம் தேவை?