குளிர்காலத்தில் பாலில் பேரீச்சம் பழம் போட்டு சாப்பிட்டால் நன்மைகள்!!
Image credits: google
பால் நன்மைகள்
பால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே, தினமும் பால் குடித்துவந்தால் எலும்புகள் வலுவாகும்.
Image credits: Freepik
பேரீச்சம் பழம் நன்மைகள்
பால் போலவே பேரீச்சம் பழமும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் இது சாப்பிடுவது ரொம்பவே நல்லது.
Image credits: Getty
பேரீச்சம் பழம் & பால் கூறுகள்
பாலில் கால்சியம் நிறைந்துள்ளது, பேரீச்சம் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே, குளிர்காலத்தில் இவற்றை சாப்பிட்டால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Image credits: google
செரிமான அமைப்பு
பேரீச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இதை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் செரிமான அமைப்பு பலப்படும்.
Image credits: Freepik
மன அழுத்தம் குறையும்
பேரீச்சம் பழம் பாலில் மக்னீசியம் அதிகமாக இருப்பதால், இதை குளிர்காலத்தில் கவலை, மன அழுத்தம் அதிகரிக்கும்.
Image credits: Getty
அல்சைமர் நோயை தடுக்கும்
பேரீச்சம் பழம் உடலை வெப்பமாக்குவது மட்டுமின்றி, மூளையை வலுப்படுத்தும் மற்றும் அல்சைமர் நோயை குறைக்கும்.