life-style

மஞ்சள் நன்மைகள்

Image credits: Getty

உங்கள் உணவில் எப்படி மஞ்சளை சேர்ப்பது?

மஞ்சளில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குர்குமின் நிறைந்துள்ளது. எனவே இந்த குளிர்காலத்தில் உங்கள் உணவில் எப்படி மஞ்சளை சேர்ப்பது? என்று பார்க்கலாம்.

Image credits: Getty

மஞ்சள் நீர்

தண்ணீரில் மஞ்சள் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின்பு அதில் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து குடிக்கவும். இதுசெரிமானத்திற்கும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும். 

Image credits: Getty

மஞ்சள் பால்

சூடான பாலில் மஞ்சள், மிளகு தூள் சேர்த்து இனிப்புக்காக சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன் இதை குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Image credits: Getty

வாழைப்பால், பால்

பாலில் வாழைப்பழம் சேர்த்து அரைத்து அதில் மஞ்சள் சேர்த்து குடிக்கலாம். தினமும் இந்த பானத்தை குடித்து வர நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Image credits: google

மஞ்சள் இஞ்சி பானம்

மஞ்சள் மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் செரிமானத்தை மேம்படுத்தவும், சளியை தடுக்கவும் உதவும்.

Image credits: Getty

மஞ்சள் தூள்

நீங்கள் தினமும் குடிக்கும் சூப்பில் கொஞ்சம் காய்கறிகள் சேர்த்து, காய்கறிகள் சேர்த்து குடித்து வர, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Image credits: Getty

மஞ்சள் தேன்

மஞ்சளில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வர தொண்டை கரகரப்பு நீங்கும்.

 

Image credits: Getty

மருத்துவர் ஆலோசனை

குளிர்காலத்தில் மஞ்ச்ள் சேர்க்க பல வழிகள் இருந்தாலும், மருத்துவர் ஆலோசனை பெற்று அதனை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

Image credits: Getty

நீதா அம்பானியின் அழகிய லெஹங்கா!!

குளிர்காலத்தில் பாலில் பேரீச்சம் பழம் போட்டு சாப்பிட்டால் நன்மைகள்!!

பச்சைப் பாலில் ப்ளூ வைரஸ் ஆபத்து இருக்கிறதா?

குழந்தைகளுக்கு சிறந்தது பசுவின் பாலா? எருமையின் பாலா?