life-style
வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, செரோடோனின் உற்பத்தி செய்யும். இது மனநிலையை மேம்படுத்த உதவுவதால், மன அழுத்தம் இருக்கும் போது வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அது மன அழுத்தத்தை குறைத்து உங்களை மகிழ்ச்சியாகவும், மன அமைதியாகவும் வைத்திருக்க உதவுகிறது.
நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லது. அது எண்டோர்பின்களை வெளியிடும், செரோடடோனின் உற்பத்தியை தூண்டும். இவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும்.
அவகேடோவில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் அது இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பது மட்டுமின்றி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.
இது நினைவகத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மன அழுத்தம் இருக்கும்போது இது சாப்பிடுவது நல்லது.
காளானில் இருக்கும் வைட்டமின் டி மனநிலையை மேம்படுத்துவது மட்டுமின்றி, மன அழுத்தத்தையும் குறைக்கும்.
இதன் தோலில் காணப்படும் லைகோபீன் என்ற பண்பு மனசோர்வு பதட்டத்தை குறைக்க உதவுகிறது.