Tamil

கம்மி விலையில் ஸ்டைலான வெள்ளி மோதிரங்கள்

குறைந்த பட்ஜெட்டில் உங்கள் கைகளை அழகாக்கும் சில ஸ்டைலான மற்றும் லேட்டஸ்ட் வெள்ளி மோதிர டிசைன்களை இங்கே பார்க்கலாம்.
Tamil

ஸ்பைரல் சில்வர் ரிங்

வெள்ளை கற்கள் பதித்த இந்த ஸ்பைரல் டிசைன் வெள்ளி மோதிரம் இப்போதைய தலைமுறை பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும். இது கைகளுக்கு ஸ்டைலான லுக் கொடுக்கும்.

Image credits: pinterest
Tamil

இன்ஃபினிட்டி டிசைன்

இன்ஃபினிட்டி டிசைன் மோதிரங்கள் எப்போதுமே டிரெண்டில் இருக்கும். குறிப்பாக, கல்லூரி மாணவிகளுக்கு இந்த டிசைன் மோதிரங்கள் கச்சிதமாகப் பொருந்தும்.

Image credits: Instagram
Tamil

மயில் டிசைன் வெள்ளி மோதிரம்

மயில் டிசைன் மோதிரம் கைகளுக்கு ஒரு கிளாசிக் லுக் கொடுக்கும். டெய்லி யூஸுக்கும் இந்த மாதிரி மோதிரங்கள் சூப்பராக இருக்கும். மிகக் குறைந்த விலையிலும் வாங்கலாம்.

Image credits: gemini ai
Tamil

பட்டர்ஃப்ளை டிசைன் மோதிரம்

ஒரு பக்கம் ப்ளெயின், மறுபக்கம் வெள்ளைக் கற்கள் பதித்த இந்த பட்டர்ஃப்ளை டிசைன் வெள்ளி மோதிரம், சிம்பிள் மற்றும் ஸ்டைலான லுக் கொடுக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது பெஸ்ட். 

Image credits: Instagram
Tamil

பௌ டிசைன் வெள்ளி மோதிரம்

மாடர்ன் டிசைன்களை விரும்புபவர்களுக்கு இந்த பௌ டிசைன் வெள்ளி மோதிரம் ஒரு நல்ல தேர்வு. கல்லூரி மாணவிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

Image credits: Pinterest
Tamil

ஃப்ளவர் டிசைன் வெள்ளி மோதிரம்

பூ டிசைன் மோதிரங்கள் ஸ்டைலான தோற்றத்தைக் கொடுக்கும். இவை குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும், பார்க்கவும் அழகாக இருக்கும்.

Image credits: instagram-

Skin Care : முகத்தை கண்ணாடி மாதிரி ஜொலிக்க வைக்கும் 3 தயிர் ஃபேஸ் மாஸ்க்ஸ்!

Bangle Designs: தினமும் அணிய சூப்பரான வளையல் டிசைன்கள் இதோ!

Kurti Designs: தினமும் ஆபீஸ் போக செம்ம ஸ்டைலிஷ் குர்தி கலெக்ஷன்ஸ்

Aloe Vera: தினமும் முகத்தில் கற்றாழை தடவினால் என்ன ஆகும் தெரியுமா?