Tamil

3 மேஜிக்கல் ஃபேஸ் மாஸ்க்குகள்

சரும பளபளப்பிற்கு டாக்டர் ஆஞ்சல் பரிந்துரைக்கும் 3 மேஜிக்கல் தயிர் ஃபேஸ் மாஸ்க்குகள் இதோ! இயற்கையான பொலிவான சருமத்தைப் பெற இதை முயற்சிக்கலாம்.

Tamil

தயிரில் இருக்கும் அழகின் ரகசியம்

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும். முகத்திற்கு நேச்சுரல் க்ளோ தருவதோடு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகப்படுத்தும்.

Image credits: Getty
Tamil

தயிர் மற்றும் வெள்ளரி மாஸ்க்

வெள்ளரிக்காயைத் துருவி, அதனுடன் தயிர் சேர்த்து திக்கான பேஸ்ட்டை உருவாக்கவும். இதை முகத்தில் தடவினால், உங்கள் சருமம் நல்ல பிரகாசமாக மாறும்.
Image credits: Pinterest
Tamil

தயிர் மற்றும் மஞ்சள் மாஸ்க்

சன் டானை நீக்கி, சரும நிறத்தை மேம்படுத்த, ஒரு கிண்ணம் தயிரில் அரை ஸ்பூன் மஞ்சள் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடவும்.
Image credits: Pinterest
Tamil

தயிர் மற்றும் தேன் மாஸ்க்

முகப்பரு மற்றும் தழும்புகளில் இருந்து விடுபட, தயிருடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள் படிப்படியாக குறையும்.
Image credits: Pinterest
Tamil

முக்கியமான டிப்ஸ்

எந்த ஃபேஸ் பேக் பயன்படுத்திய பிறகும், முகத்திற்கு மாய்ஸ்சரைசர் தடவ மறக்காதீர்கள். இது சருமத்தின் மென்மையை அப்படியே தக்கவைக்க உதவும்.

Image credits: Getty

Bangle Designs: தினமும் அணிய சூப்பரான வளையல் டிசைன்கள் இதோ!

Kurti Designs: தினமும் ஆபீஸ் போக செம்ம ஸ்டைலிஷ் குர்தி கலெக்ஷன்ஸ்

Aloe Vera: தினமும் முகத்தில் கற்றாழை தடவினால் என்ன ஆகும் தெரியுமா?

சில நாட்களில் பளபளக்கும் முகம் வேண்டுமா? தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க