life-style

துளசி

புனிதமான செடியாக கருதப்படும் துளசியை வீட்டில் வளர்த்தால் ஈக்கள், கொசுக்களை அண்டவிடாமல் பார்த்து கொள்ளும். 

 

Image credits: Getty

லாவெண்டர்

வீட்டில் லாவெண்டர் வளர்த்தால் கொசுக்கள், ஈக்கள், அந்துப்பூச்சிகள் வராது. வீட்டினுள் எப்போதும் இனிமையான நறுமணம் பரவும். 

Image credits: Getty

பூண்டு

வீட்டில் பூண்டு வளர்த்தால் அதிலிருந்து ஒரு வாசனை வரும். இது கொசுக்கள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளைத் தடுக்கும். 

Image credits: Getty

எலுமிச்சை புற்கள்

வீட்டில் ஈ, கொசு அண்டாமல் இருக்க எலுமிச்சை புற்களை வளர்க்கலாம். இந்த செடியில் சிட்ரோனெல்லா எண்ணெய் உள்ளது. 

Image credits: Getty

சாமந்தி

இந்த பூவில் உள்ள லிமோனீன் கொசுக்களை தடுக்கும். அதே நேரத்தில் சாமந்தியின் வேர்கள் ஒரு நச்சு இரசாயனத்தை வெளியிடுகின்றன. 

Image credits: Getty

ரோஸ்மேரி

ரோஸ்மேரியின் வாசனை ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளைத் தடுக்கும். 

Image credits: Getty

அழிஞ்சல்

இதன் வாசனை கஸ்தூரி, மண் வாசனையை ஒத்துள்ளது. பூச்சி வராமல் தடுக்கும். 

Image credits: Getty

கேட்னிப்

கேட்னிப் என அழைக்கப்படும் இந்த புதினாவை வளர்ப்பதால் ஈக்கள், கொசுக்கள் போன்ற பூச்சிகளை ஒழிக்கலாம். 

 

Image credits: Getty

சுத்தம்

எந்த செடிகளை வீட்டில் வளர்த்தாலும் சரி வீட்டையும் சுத்தமாக வைத்தால் மட்டுமே கொசுக்களை ஒழிக்க முடியும். 

Image credits: Getty
Find Next One